வஞ்சமில்லா வருங்காலம் வளம் கொழிக்க...
வேலையில்லா திண்டாட்டம் வேரற்று போக.....
சோதனைகள் வழி கேட்டு வேறு பாதையில் ஓட.....
இன்பம் பொங்க பிறக்கட்டும் புதிய வருடம்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வஞ்சமில்லா வருங்காலம் வளம் கொழிக்க... வேலையில்லா திண்டாட்டம்
தொடர்புடைய பொன்மொழிகள்
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்
இருளை நீக்கி ஒளியை அருள தமிழ்
வீரம் தமிழ் மரபின் வேர்
ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரம்
புதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய எல்லைகள் இப்புத்தாண்டில் சூரிய கதிர் நம் வாழ்வில் பரவி, என்றும் பல நன்மைகளை அளிக்கும். புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!