அன்பு பொன்மொழிகள்
அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்..
ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்..
வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்..
கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்..
வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்..
வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்..
பெருமையாகப் பேசினால்,
ஆண்டவனின் அன்பை இழப்பாய்..
அன்பு பொன்மொழிகள்
பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்
தொடர்புடைய பொன்மொழிகள்
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்
இருளை நீக்கி ஒளியை அருள தமிழ்
ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரம்
இந்த அன்பு தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.