அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்.. ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்.. வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்.. கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்.. வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்.. வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்.. பெருமையாகப் பேசினால், ஆண்டவனின் அன்பை இழப்பாய்..
ஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்
[ வாக்கு(கள்) ]

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு

தொடர்புடைய பொன்மொழிகள்