துப்பாக்கியை தொலைத்து விட்டு துப்பட்டாவை தேடுங்கள்! பீரங்கியை விட்டுவிட்டு பெண் அங்கியை தொடுங்கள்! எதற்கு யுத்தங்கள்? ஏன் இந்த ஆயுதங்கள்? காதல் எதிரியையும் நேசிக்க கற்று தரும். எல்லோரும் காதலியுங்கள்!
ஆசிரியர் : ரஜினிகாந்த்
[ வாக்கு(கள்) ]

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு

தொடர்புடைய பொன்மொழிகள்